நெருங்கும் தேர்தல்! விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பின்னணியில் நடக்கும் சூழ்ச்சி..

Vijay Tamil nadu India Election Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker Feb 27, 2026 08:37 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

தமிழ் சினிமாவின் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள விடயமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த விடயங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தப்பட்டது என்பதை மறந்து அதனை வைத்து அரசியல் செய்வதை காணகூடியதாக உள்ளது.

மேலும் அவரது மனைவி இலங்கையை சேர்ந்த பெண் என்பதால் இலங்கையிலும் இந்த விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன.

ஏப்ரல் மாதம் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இவ்வாறாக ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணிக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டை அரசியலை பொறுத்தவரையில் MGR மற்றும் ஜெயலிலதா ஆகியோரை தவிர தொடர்ந்து அங்கு மற்றையவர்கள் ஆட்சி செய்யவில்லை. திமுக தொடர்ந்து ஆட்சி செய்யாதிருக்கும் நிலையில் அங்கு வாழ்வா சாவா என்ற நிலை தொடர்கின்றது.

காங்கிரஸ் பலமான பேச்சுவார்த்தை நடந்தியுள்ள நிலையில் அது நடக்கவிடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒரு கிழமைக்குள் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்பு நிகழ்ச்சி...

கைதாவதற்கு ஒருநாள் முன் எப்ஸ்டீனின் திட்டம்: அம்பலமாகியுள்ள தகவல்கள்..

கைதாவதற்கு ஒருநாள் முன் எப்ஸ்டீனின் திட்டம்: அம்பலமாகியுள்ள தகவல்கள்..

டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

சுரேஷ் சாலேவின் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் - புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்த விடயம்

சுரேஷ் சாலேவின் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் - புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்த விடயம்

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US