சுரேஷ் சாலேவின் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் - புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்த விடயம்

CID - Sri Lanka Police Crime Suresh Salley
By Laksi Feb 27, 2026 05:32 PM GMT
Report

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான ராம் மற்றும் நகுலனைப் பயன்படுத்தி புலிகள் எழுச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்ததாக தற்போது புலனாய்வுத்துறையினருடைய கோப்புக்களில் தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன.

சுரேஷ் சாலே 2009 ஆம் ஆண்டின் பின்னர் ராம் மற்றும் நகுலனைப் பயன்படுத்தி புலிகள் மீழெழுச்சி பெறுகின்றார்கள் என்ற செயற்பாட்டை முன்னெடுத்தது மட்டுமன்றி 2007 ஆம் ஆண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ந்த திட்டத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது சுரேஷ் சாலே உளவுத்துறையில் தமிழ்மக்களினுடைய அசைவுகள் அல்லது தமிழ் மக்களினுடைய அடுத்த கட்ட எழுச்சிகள் தொடர்பில் நிதானத்துடன் செயற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த காலப்பகுதியில் தமிழ்தேசிய அரசியலில் இரண்டு அசரியல் பிரமுகர்களை தமது தேவைக்காக பயன்படுத்தி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலே, குறித்த நபர்கள் யார் என்ற விடயத்தை புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்து விட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

அரச மதமும் தனியார் காணியும்: யாழ்.பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

அரச மதமும் தனியார் காணியும்: யாழ்.பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

அடுத்த இலக்கு கோட்டாபய தான்! விமல் பகிரங்க எச்சரிக்கை

அடுத்த இலக்கு கோட்டாபய தான்! விமல் பகிரங்க எச்சரிக்கை

ஏப்ரலில் இலங்கை சந்திக்கப் போகும் பொருளாதார சரிவு! முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் செய்திக்கு அநுர பதிலடி

ஏப்ரலில் இலங்கை சந்திக்கப் போகும் பொருளாதார சரிவு! முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் செய்திக்கு அநுர பதிலடி

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US