திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: முதியவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

Puttalam Trincomalee Sri Lanka Police Investigation
By Rakesh May 02, 2026 02:05 PM GMT
Report

புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்றையதினம்(2.5.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியின் 134 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

மேலதிக விசாரணை

விபத்தில் படுகாயமடைந்த கப்புகொல்லவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர், சிகிச்சைக்காக ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: முதியவர் பலி! மூவர் வைத்தியசாலையில் | Elderly Man Dies In Bicycle Accident

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட ஆடம்பர வீடு! சிக்கிய வெளிநாட்டவர்கள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட ஆடம்பர வீடு! சிக்கிய வெளிநாட்டவர்கள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US