முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உயர்வடைந்திருந்த முட்டையின் விலை தற்போது நாட்டின் பல பகுதிகளில் 50 முதல் 52 ரூபா வரையில் குறைவடைந்துள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் முட்டையின் விலை 30 முதல் 40 ரூபா வரையில் மேலும் குறையவுள்ள சாத்தியம் நிலவுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
