கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நியமனம்
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
Eastern Province
By Farook Sihan
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியாகவும் ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று(15.06.2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இந்த பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் கொடுத்த இறுதி வாய்ப்பு - ஊடகங்கள் முன் ட்ரம்ப் கொடுத்த பதில்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US