கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவல்

Africa World
By Amal Jun 15, 2026 08:57 PM GMT
Report

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு வரலாறு காணாத அளவில் தீவிரமடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 72 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் 29 பேர்வில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 782 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 178 ஆகவும் உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் பொலிஸாரின் தவறான துப்பாக்கிச் சூடு: அவுஸ்திரேலிய சிறுமி பரிதாப பலி

பாகிஸ்தான் பொலிஸாரின் தவறான துப்பாக்கிச் சூடு: அவுஸ்திரேலிய சிறுமி பரிதாப பலி

தடுப்பு நடவடிக்கை

முந்தைய பாதிப்புகளை ஏற்படுத்திய 'ஜைர்' (Zaire) வைரஸ் போலல்லாமல், தற்போது பரவி வரும் 'புண்டிபுகியோ' என்ற அரிய வகை எபோலா வைரஸ் திரிபிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ இல்லை என்பது உலக சுகாதார அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் மரண விகிதம் 22.8 சதவீதமாக உள்ளது. 29 பேர்வின் கிழக்குப் பகுதியான இத்தூரி மாகாணம் இந்த எபோலா பரவலின் மையப்பகுதியாக மாறியுள்ளதுடன், ஒட்டுமொத்த பாதிப்பில் 95 சதவீதம் இங்குதான் பதிவாகியுள்ளது.

கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவல் | Ebola Virus Spreading Rapidly In Congo

இங்கிருந்து அண்டை மாகாணங்களான வட கிவு, தென் கிவு மற்றும் அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

எபோலா பரவலின் உண்மையான வீரியத்தை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' அமைப்பு எச்சரித்துள்ளதுடன், தடுப்பு நடவடிக்கைகளுக்கு 21.5 மில்லியன் டொலர் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த அதிரடித் தீர்ப்பு

பிரித்தானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த அதிரடித் தீர்ப்பு

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சுங்கக்கட்டணம் விதிக்க அனுமதிக்க முடியாது: மேக்ரோன் அதிரடி

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சுங்கக்கட்டணம் விதிக்க அனுமதிக்க முடியாது: மேக்ரோன் அதிரடி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US