அரச நிர்வாகத்தில் தேசியமக்கள் சக்தி ஆதரவாளர்களை உள்வாங்க நடவடிக்கை
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
NPP Government
By Aanadhi
அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியின் கிராமிய மட்ட ஆதரவாளர்களை உள்வாங்கும் செயற்பாடொன்றை முன்னெடுக்க ஆளும்கட்சி உத்தேசித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக தேசிய மக்கள் சக்தியின் கிளைகளை நாடு தழுவிய ரீதியில் சகல கிராமங்களிலும் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அந்தந்தக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அரசாங்க நிர்வாக மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை தங்கள் கட்சியின் கிளைகளின் முக்கியஸ்தர்களின் தலையீட்டோடு மேற்கொள்ள ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளது.
கமத் தொழில் அமைச்சர் லால்காந்தவும் பொதுமக்கள் சந்திப்பொன்றில் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US