உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பொறுப்பானவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்..! அநுர உறுதி
Easter
Anura Kumara Dissanayaka
By Amal
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருவதாக ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(30) தெவிநுவரயில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர், சம்பவத்துக்கு பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US