சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video)

Pillayan Shanakiyan Rasamanickam Channel 4 Easter Attack
By Dharu Sep 23, 2023 09:01 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி எனவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

கடுமையான வார்த்தை பிரயோகம்

இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை நோக்கி, ''பைத்தியக்காரன்'' என்றும் ''பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்'' எனவும் ''போடா'' என்றும் கடுமையான வார்த்தைகளை கொண்டு உருவக்கேலி செய்தும் விமர்சித்துள்ளார்.


குறிப்பாக சர்வதேச தரப்பிலும், இலங்கையின் சட்டமூலங்களிலும் ஒரு தனி நபரை விமர்சிப்பது பொதுத்தன்மையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் சாணக்கியன் தொடர்பில் பிள்ளையான் தெரிவித்த விடயங்களானது பொதுமக்கள் தரப்பில் விமர்சனத்தத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஐ.நாவின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய - பிள்ளையான் மாற்றுத் திட்டம் (Video)

ஐ.நாவின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய - பிள்ளையான் மாற்றுத் திட்டம் (Video)

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு

எனினும் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் தெரிவித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களோ, அல்லது எதிர் தரப்பு உறுப்பினர்களோ நிலையியற் கட்டளை சட்டத்தின் அடிப்படையில் நீக்குவதற்கான வலியுறுத்தலை முன்வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிலையியற் கட்டளை விடயத்தை முன்வைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடானது  அனைவரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video) | Easter Attack Debate Pillaiyan Chanakyan Viral

எனினும்  பிள்ளையான் தெரிவித்த விடயமானது தற்போது வரை நாடாளுமன்றின் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கப்படாமல் ஆவணப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குறிப்பாக வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் உள்ளடக்கியவர்களாக காணப்படுகின்றனர்.

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

இவ்வாறானதொரு நிலையில் பிள்ளையானினுடைய இந்த கருத்தானது  கிழக்கு மாகாணங்களை சார்ந்த புத்திஜீவிகளையும், கல்வியியலாளர்களையும் வாக்களித்த மக்களையும் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாடுகளின் அடிப்படையில் தனி ஒருவரை ஒரு போதும் உருவக்கேலி செய்யாத சூழ்நிலையில், பிள்ளையானின் இந்த செயற்பாடானது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மற்றும் புத்திஜீவிகளையும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் இச் செயற்பாடானது மட்டக்களப்பு மண்ணிற்கு பெரும் இழுக்கு என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் நாடாளுமனற உறுப்பினர் பிள்ளையான் ஊடகவியலாளர்களை விமர்சித்தமையும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி ''போடா'' என்ற வார்த்தையை உபயோகித்தமையும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

சூத்திரதாரி அபூ ஹிந் யார்..! கேள்வியெழுப்பும் சஜித்: செய்திகளின் தொகுப்பு

சூத்திரதாரி அபூ ஹிந் யார்..! கேள்வியெழுப்பும் சஜித்: செய்திகளின் தொகுப்பு

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US