அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lankan Peoples Water Board Water
By Dhayani Jul 02, 2026 02:09 AM GMT
Report

இவ்வாண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.  

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

இறுதி அறிவிப்பு 

ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக சபைக்கு பெரிய செலவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம் | Changes In Water Charges  

அதன்படி, தண்ணீர்க் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீர்க் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன.

மேலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கும் தண்ணீர்க் கட்டணங்களைத் திருத்தி அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கை

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எந்தவித உயர்வும் மேற்கொள்ளப்படாது என கடந்த மே 19 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம் | Changes In Water Charges

தற்போதைய நீர் கட்டணங்கள் மூலம் சபையின் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

மேலும், ஜனவரி முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதன்படி, நீர் கட்டண மாற்றம் குறித்த இறுதி அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த

 

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US