தங்கம் வாங்கவுள்ளவர்களுக்கு ட்ரம்பினால் நேர்ந்த நன்மை! விலையில் காத்திருக்கும் மிகப்பெரிய சரிவு

Gold Price in Sri Lanka Donald Trump United States of America Daily Gold Rates Gold
By Amal Aug 12, 2025 04:09 AM GMT
Report

தங்கத்துக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக,  தங்கத்தின் விலையில் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

ராஜபக்சர்கள் தொடர்பில் ஹரிணி கூறிய உண்மையால் அநுர தரப்பிற்குள் மோதல் நிலை! பதவி பறிபோகலாம்

ராஜபக்சர்கள் தொடர்பில் ஹரிணி கூறிய உண்மையால் அநுர தரப்பிற்குள் மோதல் நிலை! பதவி பறிபோகலாம்

தங்க விலை  மாற்றம் 

முன்னதாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிற முக்கிய வர்த்தக மற்றும் மையங்களிலிருந்து அனுப்பப்பட்ட தங்கங்களின் விலை கடந்த வாரம் அதிகரித்திருந்தன.

தங்கம் வாங்கவுள்ளவர்களுக்கு ட்ரம்பினால் நேர்ந்த நன்மை! விலையில் காத்திருக்கும் மிகப்பெரிய சரிவு | Donald Trump Tariffs Gold Price Change

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் தங்கக் கட்டிகளுக்கு வரிகளை விதிக்கும் என்ற ஊகங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.

எனினும் தற்போது தங்கத்துக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ச

சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ச

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US