இஸ்ரேல், ஈரான் போரில் காசாவை மறந்துவிட வேண்டாம்! ஐ.நா வலியுறுத்து
இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள நிலையில் இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காசாவிலும் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம்(UNRWA) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காசவை சர்வதேசம் மறந்துவிடக்கூடாது என்றும் குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம் தமது எக்ஸ் தள பதிவில் இந்த விடயத்தை வலியுறுத்தியள்ளது.
Airstrikes and shelling by Israeli Forces continue in #Gaza.
— UNRWA (@UNRWA) June 17, 2025
No sirens. No safety.
Let’s not forget Gaza.#CeasefireNow pic.twitter.com/z0Qe1zAMts
வான்வழித் தாக்குதல்
“காஸாவில் இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்கின்றன. சைரன்கள் இல்லை. பாதுகாப்பு இல்லை. காசாவை மறந்துவிடக் கூடாது” என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கருத்துக்கு பதில் வழங்கும் விதமாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான IDF, தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்” பணயக்கைதிகளை மறந்துவிடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது.
https://t.co/xDzT05P5Eu pic.twitter.com/DoztoYnaFA
— Israel Defense Forces (@IDF) June 17, 2025





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
