டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி..
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (02.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.76ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.29ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 411.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 424.42 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358.58ஆகவும் விற்பனைப் பெறுமதி 370.25 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.99ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.58ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 249.96ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.