வரலாற்று சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா! இரண்டே நாட்களில் உயர்ந்தது டொலர்
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன்(15.05.2026) ஒப்பிடும் போது இன்றையதினம்(18.05.2026) அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்ந்து ரூபாவின் பெறுமதி வலுவிழந்துள்ளது.
அதிகூடிய விற்பனை விலை
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்றங்களுக்கு அமைய டொலரின் விற்பனை பெறுமதி 334 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 326.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.26 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 334.22 ரூபாவாக பதிவாகியிருந்து. அதன் பின்னர் ஒரு டொலரின் அதிகூடிய விற்பனை விலை இன்றையதினமே பதிவாகியுள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan