ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலும் 08 கோடி ஹெக்கிங் : பொறுப்பை ஏற்கப்போவதில்லை என பரபரப்பான அறிவிப்பு

SriLankan Airlines Chennai Hackers Crime
By Kanthan May 18, 2026 07:36 AM GMT
Report

 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்ட பரிவர்த்தனையில்  ஹெக்கிங் செய்யப்பட்ட எட்டு கோடி ரூபாய் சம்பவத்தை ஒப்புக் கொண்டாலும் அதற்கான பொறுப்பை ஏற்கப்போவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

துபாயில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் (e-mail) மூன்றாம் நபரால் ஹெக்கிங் செய்யப்பட்டே இந்த பண மோசடி நடைபெற்றுள்ளது.

அத்தோடு இந்தியாவிலுள்ள சென்னை அலுவலகத்தில் இடம்பெற்ற பண மோசடியால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலே குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எயார்பஸ் மோசடியில் மகிந்த ராஜபக்சவுக்கு தப்பிக்க முடியாத சாட்சியங்கள்...

எயார்பஸ் மோசடியில் மகிந்த ராஜபக்சவுக்கு தப்பிக்க முடியாத சாட்சியங்கள்...

மூன்றாம் தரப்பால் செய்யப்பட்ட ஹெக்கிங்

துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலை மூன்றாம் தரப்பினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறுகிறது.

எவ்வாறாயினும் இந்த மோசடி கண்டறியப்பட்ட உடனேயே அந்த கணக்கிற்கு பணம் அனுப்புவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலும் 08 கோடி ஹெக்கிங் : பொறுப்பை ஏற்கப்போவதில்லை என பரபரப்பான அறிவிப்பு | Srilankan Airlines

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இலங்கையிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடுகிறது.

சென்னை கிளையில் நடந்த மோசடி

எனினும் இந்த கொடுப்பனவுக்கான அறிவுறுத்தல்கள் விநியோகஸ்தரின் கணக்கிற்குள் ஹெக்கிங் செய்து நுழைந்த மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது என்பது பணம் செலுத்தப்பட்ட பின்னரே தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவு மற்றும் மின்னஞ்சல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் அப்பாற்பட்டு சேவை வழங்குநரின் மின்னஞ்சல் அமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற தன்மை காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலும் 08 கோடி ஹெக்கிங் : பொறுப்பை ஏற்கப்போவதில்லை என பரபரப்பான அறிவிப்பு | Srilankan Airlines  

எனவே சம்பந்தப்பட்ட பணம் கிடைக்காமைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாது என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுத்துள்ளது.

இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள தங்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பிலும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தற்போது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த அலுவலகத்தின் நிதிப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் இந்தியப் பிரஜைகள் நீண்ட காலமாக இன்வாய்ஸ்கள் கொடுப்பனவு விபரங்கள் மற்றும் கையொப்பங்கள் போன்றவற்றை மோசடியாக மாற்றி 22 மில்லியன் இந்திய ரூபாய்களை கையாடல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதி கிடைக்காமலேயே உயிரிழந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் போராட்ட தாய்

நீதி கிடைக்காமலேயே உயிரிழந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் போராட்ட தாய்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US