பரபரப்பாகும் இலங்கையின் அரசியல் களம்! மகிந்தவை சந்தித்த தம்மிக்க
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Dhammika Perera
Sri Lanka Presidential Election 2024
By Benat
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா(Dhammikka Perera) இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இந்த சந்திப்பு கொழும்பு - விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டில் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US