அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சகம்
Sri Lanka
Ministry of Defense Sri Lanka
Ramanathan Archchuna
By Indrajith
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்கள், சுங்கத்துறையால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தகவலை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளையே பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டா, இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் ஆதாரமற்றது எனவும் பொய்யானது எனவும் அவர் நிராகரித்துள்ளார்.
ஆதாரம் இல்லை
அத்தகைய கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US