தீவிரமடைந்து வரும் ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பு விவகாரம்.. ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka President of Sri lanka Galagoda Aththe Gnanasara Thero
By Sajithra Oct 18, 2026 09:03 AM GMT
Report

உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அரசு மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இன்று (10.18.2026) பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பேரணியில் உரையாற்றிய அவர், சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும், அவற்றை விசாரிப்பது பொலிஸார் உள்ளிட்ட அமைப்புகளின் பணி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி அதிகாரம்

இருப்பினும், சட்டத்தை விளக்கி நடைமுறைப்படுத்தும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உயர் நீதிமன்றத்திற்கே உரியது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரமடைந்து வரும் ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பு விவகாரம்.. ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு | Ganasara Thero Presidential Pardon Anura Kumara

நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிமன்ற முடிவுகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டுச் செயல்படும் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தீர்வுகளை எதிர்பார்ப்பது முறையல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான 6 ஆண்டு சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக, பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சரத் பொன்சேகா

விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சரத் பொன்சேகா

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US