செம்மணியில் சீ.வி.கே - சாணக்கியனிற்கு ஆபத்தாக மாறிய முக்கிய காணொளி
நேற்று செம்மணியில் நடத்தப்பட்ட அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்றபோது, மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் இரா. சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவர்களை துரோகி எனக் கூச்சலிட்டு விரட்டியடித்த நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் அங்கு வருகை தந்தபோதும், போராட்டக்காரர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு முரண்பட்டனர்.
இந்தச் சம்பவம், செம்மணி படுகொலைகள் தொடர்பாக நீதி கோரி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில், சிவஞானத்தின் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு குறித்த குற்றச்சாட்டுகளால் மக்களிடையே எழுந்த கோபத்தை பிரதிபலிப்பதாக இடம்பெற்றிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
