சீர்குலையும் மகிந்தவின் திட்டங்கள்! அநுர தரப்பின் முடிவால் கவலையில் நாமல்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan political crisis NPP Government
By Benat Feb 12, 2026 12:59 PM GMT
Report

தன்னுடைய தந்தையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது கொண்டு வரப்பட்ட நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை தற்போதைய அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக  சீர்குலைத்துள்ளதாக பொதுஜய பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் - சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்

யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் - சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்

அரசாங்கத்தின் குறுகிய நோக்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக,  நாட்டின் விவசாயிகள்,  கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. 

சீர்குலையும் மகிந்தவின் திட்டங்கள்! அநுர தரப்பின் முடிவால் கவலையில் நாமல் | Rajapaksa Family Politics

எனது தந்தை தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்களின் நலனுக்காக தொடங்கிய நிதியத்தினை மூடுவதற்கு  தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது முட்டாள்த்தனமானதாகும். இது  நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். 

குறித்த நிதியம், நட்டத்தை ஏற்படுத்துவதாக தவறான தகவல்களை  பரப்பி, அது மூடப்படுகின்றது. இதற்கு  நான் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிடுகின்றேன்.

ராஜபக்சக்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய தேசிய வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களால் அவற்றை கலைப்பது துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்தி - சற்றுமுன் வெளியான தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்தி - சற்றுமுன் வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி பதவியிலிருந்து நீக்கம்! வெளியானது வர்த்தமானி

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி பதவியிலிருந்து நீக்கம்! வெளியானது வர்த்தமானி

YOU MAY LIKE THIS VIDEO


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US