அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்

Galle Face Protest Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis United States of America
By Shrikanth Feb 12, 2026 11:23 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது செயற்பாடுகளை அமெரிக்க புலனாய்வுத் துறையினர்(CIA Central Intelligence Agency) அவதானித்து வந்ததாக தன்னிடம் குறிப்பிட்டார் என்று அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) தெரிவித்துள்ளார்.

அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) பூகோலவியல் அரசியல், சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், வருகைத்தரும் விரிவுரையாளர், ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராகும். முன்னாள் அரசியல்வாதி ஒசி அபேகுணசேக்கரவின் (Osi Abeyagoonasekera) மகனாவார்.

கோட்டாபய விதித்த கடுமையான நடைமுறையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை

கோட்டாபய விதித்த கடுமையான நடைமுறையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை

அமெரிக்க புலனாய்வுத் துறையின் செயற்பாடு

அரகலய போராட்டத்தின்போது  மறைக்கப்பட்ட பல உண்மைகளை வின்ட்ஸ் ஒப் சேன்ஜ்(Winds of Change) (The Millennium Project, USA) என்ற ஆங்கில நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாவலில், ஈஸ்டர் தாக்குதல், நாட்டில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை தொடர்பாகவும் பல திடுக்கிடும் கதைகளை எழுதியுள்ளார். அந்த நூலில் அரகலய போராட்டம் தொடர்பில் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார். 

2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அனுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டுக்கு அமெரிக்க புலனாய்வு பிரிவே ஆணையிட்டதாகவும், அதை அவர்களே  இதை இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்னர் அரகலய போராட்டம் தொடர்பில் ஐந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் எதிலும் CIA தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

கோட்டாபய மறைத்த பல விடயங்கள்

கோட்டாபய எழுதிய நூலில் கூட இது தொடர்பில் குறிப்பிடவில்லை. அமெரிக்க CIA மற்றும் கோட்டாபய தொடர்பில் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள, ஆங்கில நாளேடுகளில் இது தொடர்பில் தெளிவான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

ஆனால் அரசியல் அரங்கில் இது தொடர்பில் ஒன்றும் பேசப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் கோட்டாபயவிடம் வினவிய போதும் அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லையாம்.

அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் | Gotabaya Rajapaksa Cia Central Intelligence Agency

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரி ஒருவர் தனது செயற்பாடுகளை உண்ணிப்பாக அவதானித்து வந்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிடியில் இருந்துள்ளமை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமாகும். அசங்க அபேகுணசேகர, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் அரசியல் நியமனங்களை பெற்றுக் கொண்டவர்.

அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் | Gotabaya Rajapaksa Cia Central Intelligence Agency

மகிந்த காலத்தில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தின் தலைவர், நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார்.

ரணில் - சஜித் கட்சிகள் இணைவு! சாதகமான திசையில் பேச்சுவார்த்தை

ரணில் - சஜித் கட்சிகள் இணைவு! சாதகமான திசையில் பேச்சுவார்த்தை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US