கடன் தொடர்பான விமர்சனங்களுக்கு அநுர தரப்பிலிருந்து பதிலடி
Vijitha Herath
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Dev
அரசாங்கம் புதிய கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (29.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை.
பணம் அச்சிடவுமில்லை
மத்திய வங்கியின் கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை வழமையானது.
அத்துடன், நாங்கள் புதிதாக பணம் அச்சிடவுமில்லை என்பதோடு அதை செய்யவும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US