வவுனியா வைத்தியசாலை இரு வைத்தியர்கள் உட்பட ஐவருக்கு கோவிட் தொற்று உறுதி
Covid-19
Doctors
Pcr test
Vavuniya hospital
By Thileepan
வவுனியா வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் உட்பட 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.
அதில், வவுனியா வைத்தியசாலையின் 14 ஆம் விடுதியில் கடமையாற்றும் இரு வைத்தியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையில் பணியாற்றும் மூன்று தாதியர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றும் வவுனியா வைத்தியசாலையில் இரு தாதியர்களுக்கு கோவிட் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US