லிற்றோ, லாப் நிறுவனங்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
Srilanka
appeal court
SLSI case'
By Amal
இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் அனுமதி பெற்ற எரிவாயு கொள்கலன்களையே நுகர்வோருக்கு விநியோகம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் லிற்றோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
குறித்த இரண்டு நிறுவனங்களின் உற்பத்திகள் தொடர்பில் இடைக்கால தடையைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றின் இந்த நிபந்தனைகளை இரண்டு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இன்று நீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகியுள்ளது
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US