கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு (Photos)

Eastern University of Sri Lanka Sri Lanka Eastern Province
By P.Sasikaran Oct 10, 2023 01:41 PM GMT
P.Sasikaran

P.Sasikaran

in சமூகம்
Report

இலங்கையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது.

உறுதி செய்யப்பட்ட 1760 பட்டங்கள்

உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம், பட்டப்பின்படிப்பு பட்டங்கள், உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டங்கள் என 1760 பட்டங்கள் உறுதி செய்யப்பட்டன.

கொழும்பில் ஆபத்தான கட்டத்திலிருக்கும் மேம்பாலம்: பொதுமக்கள் விசனம் (Video)

கொழும்பில் ஆபத்தான கட்டத்திலிருக்கும் மேம்பாலம்: பொதுமக்கள் விசனம் (Video)

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு (Photos) | Convocation Of Eastern University

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுபெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்கிய இப்பட்டமளிப்பு விழாவில், வேந்தரால் பட்டங்கள் உறுதி செய்யப்பட்டதுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் கர்ஷ அத்துருபனே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு: வெளிநாட்டிலுள்ள மனைவி உட்பட மூவர் விடுதலை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு: வெளிநாட்டிலுள்ள மனைவி உட்பட மூவர் விடுதலை

வழங்கப்பட்ட பட்டங்கள்

முதலாம் நாள் முதலாம் அமர்வில், நிகழ்வில் 1 கலாநிதி, 5 விஞ்ஞான கல்வியில் முதுமாணி, 14 விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, 1 கல்வியியல் முதுமாணி, 12 கலை முதுமாணி, 8 வியாபார நிர்வாக முதுமாணி, 13 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, 1 முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா ஆகிய 55 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 87 வைத்தியமாணி - சத்திரசிகிச்சைமாணி, 34 தாதியியல் விஞ்ஞானமாணி, 31 சித்தமருத்துவம் - சத்திர சிகிச்சை இளமாணி, 61 சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி என 213 இளமாணி பட்டங்களும் வழங்கப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு (Photos) | Convocation Of Eastern University

முதலாம் நாள் இரண்டாவது அமர்வில், 10 வணிக நிர்வாகமாணி, 72 சிறப்பு வணிக நிர்வாகமாணி, 9 சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, 5 வணிகவியல்மாணி, 36 சிறப்பு வணிகவியல்மாணி, 37 கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல்மாணி, 43 முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 37 கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 10 தகவல் முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 4 மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, 11 வியாபார முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி என 274 பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் என்றால் என்ன..! இஸ்ரேலை தாக்குவது ஏன்..!

ஹமாஸ் என்றால் என்ன..! இஸ்ரேலை தாக்குவது ஏன்..!

அத்துடன், 3ஆவது அமர்வில் 142 விஞ்ஞானமாணி, 65 நுண்கலைமாணி - இசை, 41 நுண்கலைமாணி – நடனம், 28 நுண்கலைமாணி – நாடகமும் அரங்கியலும், 42 நுண்கலைமாணி - கட்புலமும் தொழிநுட்பவியல் கலையும் என 318 பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு (Photos) | Convocation Of Eastern University

இரண்டாம் நாளில் முதலாம் அமர்வின்போது, 1 கல்விமாணி, 250 கலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்) என 251 பட்டங்களும் இரண்டாம் அமர்வின்போது 250 கலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்), 47 பிரயோக பௌதீகவியல் மற்றும் இலத்திரனியல் விஞ்ஞானமாணி, 41 கணினி விஞ்ஞானமாணி ஆகிய 338 பட்டங்களும், மூன்றாம் அமர்வின்போது 77 விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணி, 112 தொடர்பாடல் கற்கைகளில் கலைமாணி, 66 மொழியில் கலைமாணி, 7 வியாபார நிர்வாகமாணி (வெளிவாரி), 49 வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) என்ற பட்டங்களும் வழங்கப்பட்டன. 

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US