சசிகரன் புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளராக பணியாற்றுகின்றார். ஊடகத்துறையில் 20 வருடங்களுக்கும் மேலாக , களத்தில் இருந்து பணியாற்றும் இவர் தமிழ்த்தேசியம், வடக்கு - கிழக்கு தமிழ் சமூகத்திற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருவதுடன், இவருடைய செய்திகள் கிழக்கு சமூகம் சார்ந்தவையாக காணப்படும். பல சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் நபராகவும் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகின்றார்.