தமிழ் பொதுவேட்பாளரை நிலைநிறுத்தியவர்கள் இன்று ரணில் பக்கம்: சாணக்கியன் சாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிலைநிறுத்திய தரப்பினர், இன்று ஜனாதிபதியுடன் ஒட்டி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.
ஆரையம்பதியில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் பொதுவேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டவர் இன்று சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் , நடைபெறவுள்ள தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதசாவோ, அனுரகுமார திஸாநாயக்கவோ வெற்றிபெற சம வாய்ப்பு காணப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் இதுவரையில் அறிவிக்கவில்லை " என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam