வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி: சாணக்கியன் குற்றச்சாட்டு
Batticaloa
Shanakiyan Rasamanickam
Eastern Province
By P.Sasikaran
வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (28.04.2024) இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பாதிப்பு
குறிப்பாக மண்முனை மேற்கு பனையறுப்பான் கிராமத்திற்கு செல்லும் வீதி கிறவல் வீதியாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
இதனிடையில் நகர்புறங்களில் கொங்கிறீட் வீதிகளுக்கு மேல் தார் வீதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 10 மணி நேரம் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US