தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு
Sri Lankan Tamils
Tamils
By Erimalai
தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்துத்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இன்று (19.09.2026) காலை இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாடாளர்கள், என பலரும் கலந்துகொண்டு மலர் அணிவித்து மலர் அஞ்சலி செய்தும் நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US