மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video)

Christmas Sri Lanka
By Kumar Dec 25, 2023 12:52 AM GMT
Report

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள் தேவாலயங்களில் இடம்பெற்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நேற்று(21.12.2023) நள்ளிரவு சிறப்பாக நடைபெற்றன.

மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்: சுவிஸ் நாடாளுமன்றில் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்: சுவிஸ் நாடாளுமன்றில் வலியுறுத்தல்

கிறிஸ்துமஸ் ஆராதனைகள்

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video) | Christmas Mass Sri Lanka

அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video) | Christmas Mass Sri Lanka

அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு

கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு

ஜோசப்பரராஜசிங்க படுகொலை

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video) | Christmas Mass Sri Lanka

கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video) | Christmas Mass Sri Lanka

மேலும், இது போன்ற நாளிலேயே கிறிஸ்துமஸ் ஆராதனையின்போது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் குறித்த தேவாலயத்தில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விசேட ஆராதனைகள்(Video) | Christmas Mass Sri Lanka

பிராந்திய பாதுகாப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும்: இந்திய தரப்பு வலியுறுத்தல்

பிராந்திய பாதுகாப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும்: இந்திய தரப்பு வலியுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US