மைத்திரியின் தவறை அநுர சரிசெய்தால் மீண்டும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு

Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Galagoda Aththe Gnanasara Thero
By Benat Oct 15, 2026 10:51 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு வழங்கிய பொதுமன்னிப்பில் ஏதேனும் விதிமுறைகள் ரீதியான குறைபாடுகள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.

மேலும், மைத்திரியால் விடப்பட்ட விதிமுறை தவறுகளைத் திருத்தி, மீண்டும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமாரவால் பொதுமன்னிப்பு வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவறை திருத்த முடியும்

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியினரிடம் வரலாற்று ரீதியாகவே பௌத்த எதிர்ப்புக் கருத்தில் ஒன்று இருந்து வந்துள்ளது.

மைத்திரியின் தவறை அநுர சரிசெய்தால் மீண்டும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு | A General Pardon For Gnanasara Once Again

அவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அந்தச் சிந்தனையையே நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான விவகாரத்திலும் நாம் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் விதிமுறைகள் அல்லது குறைபாடுகள் இருப்பின், அவற்றை நீக்கி ஞானசார தேரருக்கு மீண்டும் மன்னிப்பு வழங்க முடியும்.

அந்தத் தவறைச் சரிசெய்வதற்கான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தேரர்களுக்கு இடையே மோதல்

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தேரர்களுக்கு இடையே மோதல்

ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதி திறப்பு : தொடரும் பிக்குகளின் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதி திறப்பு : தொடரும் பிக்குகளின் போராட்டம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US