தமிழர் தாயக பரப்பில் என்ன நடக்கிறது! இந்தியாவை குறிவைத்து சீனாவின் இரகசிய காய்நகர்த்தல் (Video)
உலகில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் சீனா, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
சீனாவின் இராணுவ மற்றும் வா்த்தக ரீதியிலான எழுச்சி பல நாடுகளால் ஓா் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விடயங்கள் ஊடகங்களில் கசிந்தது.
இவை சர்வதேச அரசியல் மட்டத்தில் கனடா மீது சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகின்றதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இவை ஒருபுறம் இருக்க இந்தியாவிற்கு எதிராகவே எப்போது செயற்படும் சீனா இந்தியாவை குறி வைத்து எவ்வாறான சதிகளை மேற்கொண்டு வருகிறது. அதை இந்தியா எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
காரணம் இந்தியாவிற்கு எதிராக இலங்கை தமிழர் தாயக பரப்பில் சீனாவின் காய் நகர்த்தலே இதற்கு காரணமாகும்.
அப்படி என்னதான் நடக்கிறது இலங்கை தமிழர் தாயக பரப்பில், விரிவான ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம்,

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
