இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸின் பதிவு
Chennai Super Kings
Cricket
Sports
By Rukshy
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவு இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Major Missing எனக் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பதிவில் தோனியின் சீருடை மற்றும் தோனி களத்தில் இருப்பது போன்றதொரு புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ அறிவிப்
இந்த நிலையில் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளாரா? எனக் கேள்வி எழுந்துள்ளதுடன், குறித்த பதிவு இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US