உலக சாதனையின் பின் நாடு திரும்பிய சமிதா துலன்
Sri Lanka
Sri Lankan Peoples
Sports
By Rukshy
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்ற சமித துலான் (Samitha Dulan) நேற்று (10) நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் F64 பிரிவில் போட்டியிட்ட ஈட்டி எறிதல் நிகழ்வின் F44 பிரிவின் கீழ் உலக சாதனை படைத்தவர்.
இலங்கை வீராங்கனைகள்
அங்கு, அவர் 67.03 மீட்டர் வீசி உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதன் மூலம் சமித துலன் தான் முன்பு வைத்திருந்த 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் F44 பிரிவின் உலக சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில்,சமிதா துலானுடன் பராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனைகளும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US