அமெரிக்க ஓபன் தொடரில் முதன்முறையாக செம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீரர்
கிராண்ட் ஸ்லாம் ( Grand Slam) டென்னிஸ் அமெரிக்கா ஓபன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் (Jannik Sinner) 12ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஹாரி ப்ரிட்ஸை எதிர்கொண்டார்.
இதில் 6-3, 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் செம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதி
முதல் சுற்றில் சின்னர் 88 சதவீதமும், பிரிட்ஸ் 68 சதவீதமும் வெற்றி பெற்றனர். 2வது சுற்றில் சின்னர் 54 சதவீதமும், பிரிட்ஸ் 48 சதவீதமும் வெற்றி பெற்றனர்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சின்னர், தற்போது முதன்முறையாக அமெரிக்க கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதியுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
