மீண்டும் கைவிடப்பட்ட ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரண விசாரணை

Sri Lanka Sri Lanka Police Investigation Japan
By Sivaa Mayuri Sep 30, 2023 01:53 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த இலங்கை யுவதியின் மரணம் தொடர்பில், குடிவரவு மையத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் குற்றம் சுமத்தாதிருக்க முடிவெடுத்துள்ளதாக ஜப்பானில் உள்ள சுயாதீன நீதித்துறை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ரத்நாயக்க லியனகே விஷமா சந்தமாலி, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33 வயதில் மரணமடைந்தார்.

கொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் மீட்பு: தலைமறைவான கொலையாளி

கொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் மீட்பு: தலைமறைவான கொலையாளி

யுவதியின் மரணத்திற்கு காரணம்

இவர் ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.

இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான மக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியம் தொடர்பில் அந்த நேரத்தில் அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

மீண்டும் கைவிடப்பட்ட ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரண விசாரணை | Charges Over Death Of Sri Lankan Woman In Japan

இருந்தபோதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி, ''அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்'' என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே அவர்கள் குற்றத்தை பொறுப்பேற்க, தொடர்ந்து போராடப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகம், “சட்டத்தரணிகளின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை'' என்று கூறியுள்ளது.

விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதன்போதே அவரின் மரணம் சம்பவித்திருந்தது.

"காதலி" வாழை! யாழ்.மாவட்ட செயலக கலந்துரையாடலில் வினோதம்

"காதலி" வாழை! யாழ்.மாவட்ட செயலக கலந்துரையாடலில் வினோதம்

படுகொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: குரல் கொடுக்கும் அமெரிக்க தரப்பு

படுகொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: குரல் கொடுக்கும் அமெரிக்க தரப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US