கட்டுநாயக்க விமான நிலையத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பரபரப்பு - நெருக்கடியில் சிக்கிய பயணிகள்
Bandaranaike International Airport
Passport
Flight
Aircraft
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட அசௌரிய நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நெருக்கடி காரணமாக சில பயணிகள் தமது விமானங்களை தவற விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணிகள்
குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவான விமானங்கள் பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில், அதிகளவான பயணிகள் விமான நிலையத்திற்குள் வந்தமையே இதற்கு காணரம் என தெரிவிக்கப்படுகிறது.

முறையான திட்டமிடல் இன்மையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US