நாட்டுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் காரணி - பிரதம நீதியரசர் எச்சரிக்கை

Ministry of justice Sri lanka
By Kamal Jul 03, 2026 01:42 AM GMT
Report

இயற்கை பேரழிவுகளினால் மட்டுமன்றி, பலவீனமான நீதித்துறை கட்டமைப்பின் காரணமாகவும் ஒரு நாடு மிகக் குறுகிய காலத்திற்குள் அழிந்துபோகக்கூடும் என்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால், எந்தவொரு சர்வதேச உதவியினாலோ அல்லது சர்வதேச ஆதரவினாலோ நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கடுமையாகும் நடைமுறை - சட்ட நடவடிக்கை என பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடுமையாகும் நடைமுறை - சட்ட நடவடிக்கை என பொது மக்களுக்கு எச்சரிக்கை

 

நீதிமன்ற கட்டமைப்பு சட்டம்

இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தில் புதிய நீதவான்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் காரணி - பிரதம நீதியரசர் எச்சரிக்கை | Justice Is Primary For All   

நீதிமன்றக் கட்டமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களுக்கு அமைய சட்டத்தரணிகள் தொழில் குறித்தும் கருத்து வெளியிட்ட பிரதம நீதியரசர், சட்டத்தரணிகளும் ஒழுக்கநெறியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தையைப் பேண வேண்டும் எனத் தெரிவித்தார்.

நல்ல நன்மதிப்பு, தகுதி மற்றும் அறிவைக் கொண்ட நல்ல மனிதர்களை மட்டுமே சட்டத்தரணிகளாக இணைத்துக்கொள்ள முடியும் எனவும் சட்டத்தரணிகளாகப் பதிவு செய்த பின்னரும் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேண வேண்டும். இல்லையெனில், பிரச்சினைகள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் இறையாண்மை

மக்களின் இறையாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற அதிகாரம், நீதித்துறை அதிகாரம் மற்றும் வாக்குரிமை ஆகிய நான்கு முக்கிய கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் காரணி - பிரதம நீதியரசர் எச்சரிக்கை | Justice Is Primary For All

அவற்றில் மூன்றாவது அதிகாரமான நீதித்துறை அதிகாரம், மக்களிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற அதிகாரமாகும் எனவும், நீதிபதிகள் அதனை மக்களின் நலனுக்காகவே செயல்படுத்துகிறார்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளுக்கு மக்களே அதிகாரத்தை வழங்குகின்றார்கள் எனவும் அதனை நினைவில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை என்பது நீதிபதிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காகவும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காகவும் பேணப்பட வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் வலியுறுத்தியுள்ளார்.

இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US