இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!

Gotabaya Rajapaksa K W Shantha Bandara Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Government
By Benat Aug 17, 2026 12:24 PM GMT
Report

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமலே  ஜனாதிபதி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்வார்கள். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்படும்.

அநுர அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. எமக்கு அது பிரச்சினையில்லை.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்! | Namal Who Will Become President From Prison

நீதித்துறையின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கை மாத்திரமே.

எனவே, நாமல் ராஜபக்சவையும் சிறையில் அடைத்தாலும் கூட சிறையில் இருந்தே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்! | Namal Who Will Become President From Prison

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பிரசாரத்தின் முதல்படியாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

யாரும் எதிர்பாராத அளவில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை அந்தப் பேரணியில் காண முடியும். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்சவுக்கு அவர்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது

இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் வைத்தியசாலையில் அனுமதி

3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US