பெட்ரோலுக்கான வரியில் திரைமறைவில் நடந்த மாற்றங்கள் (Video)
பெட்ரோலுக்கு இவ்வளவு காலமும் விதிக்கப்பட்டிருந்த துறைமுக விமான அபிவிருத்தி வரி நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோலுக்கான வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்ட அதேவேளை இவ்வளவு காலமும் துறைமுக விமான அபிவிருத்தி வரி இருந்தது.
அது கிட்டத்தட்ட 8 வீதம் என கொள்வோம் அந்த வரி நீக்கப்பட்டுள்ளது. அந்த வரி நீக்கப்பட்டு தான் வற் வரி அதிகரிக்கப்பட்டது.
ஆனால் அது தொடர்பில் கவலை கொள்ளாமல் வற் வரி கூடிவிட்டது என விற்பனையாளர்கள் முடிவெடுத்தால் அது உண்மையில் நியாயமானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan