ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எண்ணெய் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்

Fuel Price In Sri Lanka Donald Trump Sri Lanka Fuel Crisis Gold
By Amal Apr 03, 2026 06:57 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் வரும் வாரங்களிலும் தொடரும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது மற்றும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மங்கியதே இந்த சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

 நீடித்த தங்கம் விலை உயர்வு 

ஒரு அவுன்ஸ் தங்கம் 2% சரிந்து 4,664.39 டொலராக பதிவானது. இதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக நீடித்த விலை உயர்வு முடிவுக்கு வந்துள்ளது. இது 2.5% சரிந்து 4,691.10 டொலராக வீழ்ச்சியடைந்தது.ஸ்பாட் வெள்ளி 4.6% (71.67 டொலர்) சரிந்தது. பிளாட்டினம் 2.5% மற்றும் பல்லேடியம் 1.4% வரை விலை குறைந்தன.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எண்ணெய் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம் | Change In Gold And Oil Prices Trump Announcement

புதன்கிழமை இரவு நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஈரானில் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.இது பிராந்தியத்தில் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையை சிதைத்துள்ளது.

ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டதால், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

டொலர் குறியீடு உயர்வு

ட்ரம்ப்பின் கருத்தைத் தொடர்ந்து 10 ஆண்டுகால அமெரிக்க திறைசேரிப் பத்திரங்களின் லாபம் மற்றும் டொலர் குறியீடு அதிகரித்தன.

டொலரின் மதிப்பு உயரும்போது, டொலரில் வர்த்தகம் செய்யப்படும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கும்.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எண்ணெய் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம் | Change In Gold And Oil Prices Trump Announcement

எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

2026 ஆம் ஆண்டு முழுவதும் வட்டி குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

சுயாதீன உலோக வர்த்தகர் தாய் வோங் (Tai Wong) இது குறித்துக் கூறுகையில்:" ட்ரம்ப்பின் கடுமையான தொனி மற்றும் வரும் வாரங்களுக்கான ஆக்கிரமிப்புத் திட்டங்கள், கடந்த சில நாட்களாக சந்தையில் நிலவிய மிதமிஞ்சிய நம்பிக்கையை (Optimism) மாற்றியுள்ளன. நீண்ட வார இறுதிக்கு முன்னதாக தங்கம் விலையில் ஒரு பின்னடைவு ஏற்படும் என்பதை இது காட்டுகிறது."

வாகனங்களை பயன்படுத்த தயங்கும் இலங்கையர்கள்! எரிபொருள் நுகர்வில் பதிவாகிய கொந்தளிப்பு

வாகனங்களை பயன்படுத்த தயங்கும் இலங்கையர்கள்! எரிபொருள் நுகர்வில் பதிவாகிய கொந்தளிப்பு

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US