தடம் புரண்ட மெனிகே தொடருந்து: மலையக மார்க்க போக்குவரத்து பாதிப்பு
Sri Lanka Railways
Central Province
Department of Railways
Railways
By Thulsi
செங்கடகல மெனிகே தொடருந்து தடம் புரண்டதால் மலைநாட்டுக்கான தொடருந்துப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே தொடருந்து கடிகமுவ மற்றும் ரம்புக்கன தொடருந்து நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
தொடருந்து சேவை தடை
இதன் காரணமாக மலையகப் பாதையில் செல்லும் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க Cineulagam
நடிகர் விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. பிரபல நடிகையின் மகனா Cineulagam
ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல் News Lankasri
Loan Amount ரூ.770 -க்காக.. கூலித்தொழிலாளியின் மனைவியை அழைத்துச் சென்ற தனியார் வங்கி ஊழியர்! News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US