சடலங்களைத் தகனம் செய்ய இலங்கையிலும் காட்போட் அட்டை சவப்பெட்டி

Sri Lanka Price Corona Virus Covid - 19 Coffins
By Ajith Aug 25, 2021 06:53 AM GMT
Report

இலங்கையர்களும் உடலங்களைத் தகனம் செய்ய காட்போட் அட்டை சவப்பெட்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் நீண்ட அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்கின்றனர்.

இவை நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சவப்பெட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சவப்பெட்டி மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் ஆனது. அத்துடன் பலகைகளால் தயாரிக்கப்படும் சவப்பெட்டிகளின் உற்பத்திச் செலவின் ஆறில் ஒரு பங்கு குறைவானதாகும் என்று இந்த சவப்பெட்டியை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்துள்ள அரச பணியாளரான பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.


கோவிட் தாக்கம் காரணமாக இலங்கையின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிலர் தங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்யும் போது இந்த அட்டை சவப்பெட்டிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

தற்போது, இலங்கையில் பல்வேறு காரணங்களால் நாளாந்தம் சராசரியாக 400 பேர் இறக்கின்றனதாக தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகரசபையின் உறுப்பினர் சஹபந்து கூறியுள்ளார். 400 சவப்பெட்டிகளை உருவாக்க, 250 முதல் 300 மரங்களை வெட்ட வேண்டும்.

எனவே அந்த சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க, இந்த கருத்தை சபையின் சுகாதாரக் குழுவிடம் முன்மொழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் வைரஸ் பரவியதால், மக்கள் விலை உயர்ந்த பலகைச் சவப்பெட்டிகளுக்கு பணம் கொடுப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு காட்போட் அட்டை சவப்பெட்டிக்கும் இலங்கையில் சுமார் 4,500 இலங்கை ரூபாய் செலவாகும், ஆனால் ஒரு மலிவான பலகைச் சவப்பெட்டிக்கு 30,000 ரூபா செலவிடப்படுகிறது.

இதனுடன் ஒப்பிடும்போது காட்போட் அட்டை சவப்பெட்டி மிகவும் மலிவானது. காட்போட் சவப்பெட்டியில் 100 கிலோகிராம் வரையிலான நிறையுடைய உடலங்களை வைத்திருக்க முடியும்.

2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து சுமார் 350 அட்டை சவப்பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US