உலக அளவில் கனடிய கடவுச்சீட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்
உலகின் கடவுச்சீட்டுக்கள் தரப்பட்டியல் கனடா(Canada) 7ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இதன்படி உலகின் தலைசிறந்த கடவுச்சீட்டுக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா 7ஆம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் உலகப் பட்டியலில் 7ஆம் இடத்தை பெற்றுள்ளன.
ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி
2024ம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டியின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய கடவுச்சீட்டு உடையவர்கள் 188 நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகளின் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.
எனினும் கனடிய கடவுச்சீட்டு உடைய ஒருவர் உலகின் அநேக நாடுகளுக்கு சுலபமாக பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் உலக தர வரிசையில் கனடிய கடவுச்சீட்டு 8ஆம் இடத்தை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
