தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Canada
By Kajinthan
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு, நேற்று(22.01.2025) புதன்கிழமை கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 68 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US