மீண்டும் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்
People
Fuel
SL
Increased
Busfare
By Rakesh
இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 25 வீதத்தால் பேருந்து கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக் கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
வருடாந்த பேருந்து கட்டண மீளாய்வின் அடிப்படையிலேயே இந்தக் கட்டண உயர்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து சில நாட்களுக்கு
முன்னரே பேருந்து கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US