அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்: வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்
Money
Aswasuma
By Shadhu Shanker
செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்கள் உள்ளன.
முக்கிய அறிவிப்பு
அந்த குடும்பங்களுக்கு 9 பில்லியன் 181 மில்லியன் 696 ஆயிரத்து 250 ரூபாய் நிதி வரவு வைக்கப்பட உள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்கள் உள்ளன.
அவர்களுக்கான கொடுப்பனவு நாளை மறுதினம் (17) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US