ரஷ்ய விமானங்களை வீழ்த்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: அதிவேக ஏவுகணைகளை வழங்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு(Videos)
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய ராணுவ விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு உதவியாக உக்ரைனுக்கு ஸ்டார்ஸ்ட்ரீக் அதிவேக போர்ட்டபிள் ஏவுகணைகள் (Starstreak high-velocity portable missiles) ஒப்படைக்கப்படும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த வகை ஏவுகணை ஒவ்வொன்றும் மூன்று ஈட்டிகளாகப் பிரிந்து போர்க்கப்பல்கள் அல்லது போர் விமானங்களைத் துளைத்து பின்னர் வெடித்துச் சிதறும் வகையில் உருவாக்கப்பட்டவை.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
