நாடளாவிய ரீதியில் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
The Bank of Ceylon
Sri Lanka
By Mayuri
சேவைகள் தடைப்பட்டதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் நேற்றைய தினம் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை வங்கி (BOC) வாடிக்கையாளர்களுக்கு நேற்று (01.11.2023) நாள் முழுவதும் சேவை தடைகள் ஏற்பட்டுள்ளன.
தொழிநுட்பக் கோளாறு
இது தொடர்பில் இலங்கை வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழிநுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு சேவை தடைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வங்கி அதன் கணினி அமைப்புகளை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி வழங்கியிருந்த அறிவிப்பு
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US