கொரியா போன்ற நிலை: ரஷ்யாவின் கொடூர திட்டத்தை போட்டுடைத்த உக்ரைன் - செய்திகளின் தொகுப்பு
தங்கள் ஆதாயத்திற்காக உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாகத் துண்டாடும் வாய்ப்புகள் அதிகம் என உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. 48 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்யத் துருப்புகள், உக்ரைன் நகரங்களில் கடும் சேதங்களை விளைவித்தாலும், இதுவரை அவர்களின் இலக்கை எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், மே 9ம் திகதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஷ்யத் துருப்புகள் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 17 மணி நேரம் முன்
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
மயிலின் அப்பாவை அறைந்த சரவணன்.. பெரிதாகும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam